by madurai abiramisekar

மதுரையில் “அபிராமி ஜோதிட நிலையம்” என்ற பெயரில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஜோதிடம் பார்த்து வருகிறார். அதே பெயரில் சென்னையிலும் ஒரு கிளை அலுவலகத்தை அமைத்து ஜோதிடப்பணியாற்றி வருகிறார். மேலும் சென்னையிலும் ஜோதிடர்களுக்கென்று அவ்வப்பொழுது சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரிடம் பலதுறைகளிலும் புகழ்பெற்றவர்கள் ஜாதகம் பார்த்து தங்கள் வாழ்க்கையை வளமுள்ளதாக்கிக் கொண்டுள்ளார்கள்.

 Marriage /  India / 172 views