Santhanam About Nayanthara Children

 Media / by bharath bharath / 272 views

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. மேலும் திருமணம் நடந்த 4 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் குழந்தை பிறந்தது என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய தம்பதியினர் குழந்தைகளின் பெயர் மற்றும் முகத்தை வெளியிடாமல் வைத்திருந்தனர்.

  • Listing ID: 18527
Contact details

United States Bharathnfbd2023@gmail.com https://chem-fac.com/st-manager/click/track?id=20487&type=raw&url=https://platformtamil.com/

Contact listing owner